மேற்குவங்கதேசம் : மாணவரை திருமணம் செய்த கல்லூரி பேராசிரியர் ராஜினாமா!
மேற்குவங்கதேசத்தில் மாணவரை திருமணம் செய்த கல்லூரி பேராசிரியர் ராஜினாமா செய்தார். ஹரிங்கடா பகுதியில் அமைந்துள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றியவர் பயல் ...