மேற்குவங்கம் – பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு ஏபிவிபி அமைப்பினர் போராட்டம்!
மேற்குவங்க மாநிலம் மிட்னாபூரில் உள்ள வித்யாசாகர் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு ஏபிவிபி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக் கழக தேர்வுக்கான வினாத்தாளில் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பயங்கரவாதிகள் ...