மேற்கு வங்க நடிகை புகார் – மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு!
மேற்கு வங்க நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். படப்பிடிப்பு தளத்தின்போது ...