மேற்கு வங்கம் : மத உணர்வுகளை புண்படுத்தியதாக பாடகர் அனிர்பன் மீது பாஜக புகார்!
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் நடிகரும், பாடகருமான அனிர்பன் பட்டாச்சார்யா மற்றும் அவரது ராக் இசைக்குழு, சனாதன தர்மத்தை கேலி செய்ததாகவும், மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இவரது இசைக்குழு ...