மேற்கு வங்கம் : இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்து பரிமாறிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்!
மேற்கு வங்கத்தில் எல்லை பாதுகாப்புப் படையினர் வங்கதேச எல்லை காவல் படையினருடன் இனிப்புகளைப் பரிமாறி பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினர். நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ...