மேற்கு வங்கம் : 10 லட்சம் செய்திதாள்களை கொண்டு துர்கா பூஜை பந்தல் அமைப்பு!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் லேக் டவுன் ஸ்ரீபள்ளி நலச்சங்கம் சார்பில் 10 லட்சம் செய்திதாள்களை கொண்டு துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் பெங்காலிகளால் கொண்டாடப்படும் மிக முக்கிய விழாவாகத் துர்கா ...