மேற்குவங்கம் : உள்ளூர் கால்பந்து போட்டியை பார்ப்பதற்கு மாற்றுத் திறனாளி மகனை முதுகில் சுமந்து சென்ற தந்தை!
உள்ளூர் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்கு, தனது மாற்றுத் திறனாளி மகனை முதுகில் சுமந்து வந்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மகனும், தனது தந்தையைப் பார்த்து ...