மருத்துவர்களின் இடமாற்ற உத்தரவை திரும்பப் பெற்ற மேற்கு வங்க அரசு!
மேற்கு வங்கத்தில் 42 மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த உத்தரவை அம்மாநில சுகாதாரத் துறை திரும்பப் பெற்றுள்ளது. மேற்கு ...