ரவுடிகளுடன் கைகோர்த்து செயல்படும் காவல்துறை : மேற்கு வங்க ஆளுநர் அறிக்கை!
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாக அம்மாநில ஆளுநர் அனந்த போஸ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி ...