மேற்கு வங்கம் : கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் தேங்கிய தண்ணீர்!
கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதேபோல் ...