ஊழல்வாதிகள், தீவிரவாதிகள் தஞ்சம் அடையும் இடம் மேற்குவங்கம்! – அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு
மேற்குவங்கத்தில் தான் குற்றவாளிகள், ஊழல்வாதிகள், தீவிரவாதிகள் தஞ்சம் அடைகிறார்கள்' என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டி உள்ளார். ஹிமாச்சல பிரதேசம் ஹமிர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ...