“பற்றி எரியும் மேற்குவங்கம் – வாய் திறக்காத மம்தா பானர்ஜி” – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேள்வி!
முர்ஷிதாபாத் கலவரத்தில் அனைத்து கட்சியினரும் அமைதியாய் இருப்பது ஏன் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார். வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் ...