மேற்கு வங்க அமைச்சர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை!
மேற்கு வங்க அமைச்சர் சந்திரநாத் சின்ஹா இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் சிறு, குறு தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் சந்திரநாத் சின்ஹா. ...