West Garo Hills - Tamil Janam TV

Tag: West Garo Hills

மேகாலயாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு!

மேகாலயாவில் இன்று 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு காரோ மலைப்பகுதியில், மதியம் 2.27 மணிக்கு ...