இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளரான மேற்கிந்திய வீரர்!
டி20 உலகக்கோப்பை தொடருக்காக இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பொல்லார்ட் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்த ஆண்டு நடைபெற்ற ...