வெள்ளம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு செல்ல தடை!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் காரணமாக செண்பகத்தோப்பு மற்றும் ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து ...