திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவதால் பரபரப்பு ஏற்பட்டது!
ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் ஏராளமான திமிங்கிலங்கள் கடலின் ஆழ்ந்த பகுதிகளிலிருந்து மேற்பரப்பிற்கு வரத்தொடங்கியுள்ளது. ...