திமிங்கலங்களும் மனிதர்களே! – நியூஸிலாந்தில் தீர்மானம்
திமிங்கலங்களையும் மனிதர்களாக அங்கீகரித்து நியூஸிலாந்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. திமிங்கலங்களின் சட்டபூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவும், சுதந்திரமாக கடலில் நடமாடவும், கலாசாரத்தைப் பேணிக் காக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ...