விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில் சிறப்பம்சங்கள் என்னென்ன?
வழக்கமான எரிபொருட்களுக்கு மாற்றாக ஹைட்ரஜனைக் கொண்டு ரயில்களை இயக்கும் முயற்சியில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன? பார்க்கலாம், இந்தச் செய்தி தொகுப்பில். காற்று மாசைக் குறைக்கும் வகையில் ...