முஸ்லிம்களுக்கு பாஜக செய்தது என்ன? பட்டியலிட்ட பிரதமர் மோடி!
முஸ்லிம்களுக்கு பாஜக பல்வேறு விஷயங்களை செய்துள்ளதாக பிரதமர் மோடி பட்டியலிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். ...