கேளிக்கை விடுதியில் நடந்தது என்ன? : கோவாவில் பயங்கரம் – 25 பேரை பலிகொண்ட தீவிபத்து!
சுற்றுலா பயணிகளைச் சுண்டி இழுக்கும் கோவாவில், கேளிக்கை விடுதியில் நடந்த தீவிபத்து சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 25 பேரது உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில் அங்கு என்ன ...
