பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும் ? – நீதிபதிகள் கேள்வி!
திரைப்படப் பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும் என இசையமைப்பாளர் இளையராஜா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்யியுள்ளது. இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமை தமக்கு ...