அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் J.D.VANCE-யின் இந்திய தொடர்பு என்ன?
அமெரிக்காவின் ஹிட்லர் என தம்மை கடுமையாக விமர்சித்த J.D.VANCE-ஐயே துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார் டொனால்டு ட்ரம்ப். இதில் வான்ஸின் மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது ...