பின்னணி காரணம் என்ன? : அமெரிக்காவில் ஐ-போன் உற்பத்தி செய்யாத ஆப்பிள்!
அமெரிக்காவில் ஐ-போன்கள் தயாரிக்கவில்லை என்றால் ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஐபோனுக்கும் 25 சதவீதம் வரி செலுத்த நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது சாத்தியமா? அமெரிக்காவில் ஐபோன்கள் ...