பிரதமரின் ராஜதந்திரம் போலந்து, உக்ரைன் பயணம் சொல்லும் செய்தி என்ன?
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அமைதியைக் கொண்டு வருவதற்கான சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி உக்ரைன் செல்லும் வழியில் போலந்து நாட்டுக்கும் பயணம் செய்ய உள்ளார். ...