வாரிசு அரசியல் குறித்து பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு என்ன தகுதி உள்ளது! : பொன்முடி கேள்வி
மன்னர் ஆட்சி, வாரிசு அரசியல் குறித்தெல்லாம் பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு என்ன தகுதி உள்ளது என, அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை திரு.வி.க நகர் சட்டமன்றத் ...