கடந்த 3 மாதங்களில் இந்தியாவில் 2 கோடி வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கம்!
கடந்த 3 மாதங்களில் விதிமுறைகளுக்கு மாறாக பயன்படுத்தியதாக இந்தியாவில் சுமார் 2 கோடி கணக்குகளை வாட்ஸ்ஆப் செயலி நீக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் பாதுகாப்பு மற்றும் செயலியின் நம்பகத்தன்மை, ...