மொழிப் பிரச்னைக்கு வாட்ஸ்அப் கொண்டு வரும் முக்கிய அப்டேட்!
வாட்ஸ்அப்பில் மொழிப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது. சாட் செய்வதற்கும், படங்கள், பைல்களை அனுப்புவதற்கும் மிகவும் எளிமையாக இருப்பதால், வாட்ஸ்அப் ...