7,360 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? : அண்ணாமலை கேள்வி!
கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, பொய் சொல்லிப் புறக்கணிக்கும் அளவுக்கு, திமுக அரசுக்கு அவர்கள் மீது என்ன கோபம்? என்று பாஜக ...