மழைக்கால நிவாரணம் எப்போது வரும்? : காத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!
தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்டவற்றில் விளக்குகள் வைத்திருந்தாலும் களிமண்ணால் ஆன அகல் விளக்குகள் ஏற்றுவதே கார்த்திகை மாதத்தின் சிறப்பு. தீபத் திருவிழா நெருங்கும் வேளையில் அகல் விளக்குகள் ...
