பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய உங்கள் இரும்புக்கரம் எங்கே முதல்வர் ஸ்டாலின்? : வானதி சினிவாசன் கேள்வி!
அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் முதல்வர் ஸ்டாலின்? என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி ...