சம உரிமை பேசுகிற திமுக தனிமனித உரிமையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது! : உமா ஆனந்தன்
அடுத்தமுறை லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு மாநகராட்சி கூட்டத்திற்கு செல்ல உள்ளதாக பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் தெரிவித்துள்ளார். மேயர் பிரியாவின் தபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டது ...