8 மாதங்களாக மூடப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோயில் திறப்பு!
புதுச்சேரியில், கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோயில் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு, கோயில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றபோது இரு தரப்பினரிடையே ...