மதுரை ஒரு மழைக்குக் கூட தாங்காமல் இடிந்த 17 கோடி ரூபாய் மதிப்பில் பலப்படுத்தப்பட்ட கண்மாயின் கரை!
மதுரை மாடக்குளம் பகுதியில் 17 கோடி ரூபாய் மதிப்பில் பலப்படுத்தப்பட்ட கண்மாயின் கரை, ஒரு மழைக்குக் கூட தாங்காமல் இடிந்து விட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை மாநகரில் உள்ள மாடக்குளம் கண்மாய், ...