ஐபிஎல் போட்டி இன்று முதல் மீண்டும் தொடக்கம் – முதல் ஆட்டத்தில் கொல்கத்தா பெங்களூரு அணிகள் மோதல்!
போர் பதற்றத்தால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ...