விசில்தான் எங்கள் மூச்சு! விசில்தான் எங்கள் பேச்சு : இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமமா?
விசில் அடித்து மற்றவரை அழைக்கும் விநோத கிராமத்தைப் பற்றிக் கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள அப்படியொரு வியத்தகு கிராமத்தைப் பற்றித் தற்போது பார்க்கலாம்.. விசில் தான் ...
