குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்தவர்கள் மற்றும் செல்லாத வாக்குகளைப் பதிவு செய்த 15 எம்பிக்கள் யார் என்பது தற்போது பேசு பொருளாகி உள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ...
