இன்ப நிதியை இயக்கும் மாரி செல்வராஜ்!
இன்பநிதியைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், பைசன் படம் வெளியான பிறகு தனுஷ் நடிப்பில் அடுத்த படத்தைத் தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளார். அதனைத் ...
