கோடிக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர் பங்காரு அடிகளார் : அண்ணாமலை புகழாரம்!
உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் பங்காரு அடிகளார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமது ...