பகலில் பிரியாணி விற்பனை, இரவில் பாலியல் அத்துமீறல் : பல்கலையில் கேள்விக்குறியான பாதுகாப்பு – சிறப்பு தொகுப்பு!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர் பற்றிய பகீர் ...