போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழப்பு!
தருமபுரி அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லம்பள்ளி அருகே அரசு ...
