பிரிவினைவாத நடவடிக்கையில் ஈடுபட்ட போஸ்னியா அதிபருக்கு சிறை!
பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக போஸ்னியா ஹெர்சகோவினாவின் அதிபர் மிலோராட் டோடிக்குக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அமைதியை உறுதி செய்யும் சர்வதேச குழுவை மதிக்காமல், ...