விவசாயிகள் உயிரிழந்தால் மட்டும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?- இளைஞர் கேள்வி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு அனுதாபப்படும் அரசும், பொதுமக்களும், விவசாயிகள் இறக்கும்போது மட்டும் பரிதாபம் படுவதில்லை என இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ...