அதிமுக – பாஜக கூட்டணியைக் கண்டு திமுக எதற்காக அஞ்சுகிறது? – எடப்பாடி பழனிசாமி கேள்வி!
மக்களைத் திசை திருப்ப மாநில சுயாட்சி என்ற நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகச் சட்டப்பேரவை வளாகத்தில் ...