ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது ஏன்? சீனாவுக்கு “செக்”
உக்ரைன் போருக்கு மத்தியில் பிரதமர் மோடி மேற்கொண்ட ரஷ்ய பயணம் பல்வேறு தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயணம், புவிசார் அரசியலில் இந்தியாவின் ராஜ தந்திரமாக பார்க்கப்படுகிறது. ...