ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது ஏன்? புவிசார் அரசியல் மாறுகிறதா?
தொடர்ந்து, மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றதும், தனது முதல் இருதரப்பு வெளிநாட்டுப் பயணமாக ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார் பிரதமர் மோடி. இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு ...