இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!
இந்தியாவின் மீதான 50 சதவீத வரி விதிப்பிற்கு, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் டிரம்பின் கட்சிக்கு நன்கொடை வழங்காததும் ஒரு காரணம் என்று அந்நாட்டுப் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது. அது ...