தமிழகத்தில் கள்ளுக்கடையை ஏன் திறக்கக் கூடாது?! – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் கள்ளுக்கடைகளை மீண்டும் ஏன் திறக்கக் கூடாது என மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் மதுபானத்தை சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளிலும் விற்பனை ...