இண்டி கூட்டணி தோல்வி அடையும் போது மட்டும் சந்தேகம் எழுப்புவது ஏன்? – யோகி ஆதித்யநாத் கேள்வி
தேர்தலில் தோல்வி அடையும் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது சந்தேகம் எழுப்புவதை இண்டி கூட்டணி கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் ...