கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி! – சென்னை உயர் நீதிமன்றம்
கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோமா நிலையில் உள்ள கணவருக்குச் சொந்தமான சொத்துகளுக்கு தன்னை பாதுகாவலராக ...